ஹீரோயின் அளவிற்கு கும்முன்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை ஆனந்தி.! வைரலாகும் புகைப்படம்

0
ananthi
ananthi

சீரியல் நடிகை ஆனந்தி தமிழ் சினிமாவில் மீகாமண், தாரைதப்பட்டை ஆகிய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர். இவர் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அதனால் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகண்டு நடனமாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பெல்லி டான்ஸ் ஆடுவதில் வல்லவர்.

இவர் எப்படியாவது நடிகையாக படங்களில் நடித்து விட வேண்டும் என இருந்தார் ஆனால் இவருக்கு நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமலேயே போனது. அதனால் சீரியலில் நடித்து வருகிறார் ஒரு காலகட்டத்தில் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் செய்து கொண்டாலும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், அதனால் பல நடிகைகள் பட வாய்ப்பை பெறுவதற்காக போட்டோ ஷூட் நடத்திய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சீரியல்நடிகை ஆனந்தி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட அண்ணாந்து பார்ப்பது போல் ஒரு போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார், அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் மஜாவாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களை அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi
anandhi