சீரியலில் ஆணாக நடித்து கலக்கும் ஆயிஷாவா இது.? ரசிகர்களை சூடேற்றும் புகைப்படம்

சமீபகாலமாக நடிகைகள் முதல் நடிகர்கள் வரை பலரும் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் சீரியல்நடிகைகளும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

இப்படி புகைப் படத்தை வெளியிடுவதால் அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கிறது அதனால்தான் பல நடிகைகள் இதனை கடைபிடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆயிஷா சமூக வலைதளம் நிரம்பி வழியும் வகையில் எக்கச்சக்கமான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு மிரள வைத்து வருகிறார்.

இவர் சீரியலில் கொடிகட்டி பறந்து வருகிறார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களில் அதிக இல்லத்தரசிகளை கவர்ந்த சத்யா சீரியல் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தார். அதிலும் சத்யா சீரியலில் நடிக்கும் ஆயிஷாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இவர் செம ஸ்டைலாக சென்னை தமிழ் பேசும் ஸ்டைலாகவும் ஆண்கள் போல் நடை உடை பாவனை என அனைத்தும் இருப்பதால் ஆயிஷாவை பலரையும் ரசிக்க வைத்துள்ளது.  இவர் ஜீ தமிழ் தொலைக் காட்சியில் நடிப்பதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

ayeshaa
ayeshaa

ஆனால் அப்போது இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த தொடரில் இருந்து விலகினார்.

ayeshaa
ayeshaa

இந்த நிலையில் சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரம்பி வழியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் ஆயிஷா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ayeshaa
ayeshaa
ayeshaa
ayeshaa

Leave a Comment