சின்னத்திரை நடிகைகள் பெரும்பாலானோர் வெள்ளித்திரையில் கவர்ச்சியில் கொடிகட்டி பறந்து வந்த பல நடிகைகளையும் ஓவர்டேக் செய்துவுள்ளார்கள். அதுவும் முக்கியமாக தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு புதுமுக நடிகைகளை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு தொடர்ந்தும் பல புதிய சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.
சன் டிவி என்பது சீரியலுக்கு என்ற பெயர் போன ஒரு நாடகம் முன்பெல்லாம் முதியவர்களுக்கு பிடித்த வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வந்தார்கள் அதன்பிறகு இவர்களும் தங்களது டிஆர்பி-யை ஏற்ற வேண்டும் அதற்காக மற்ற தொலைக்காட்சிகள் போலவே தற்போது தான் இவர்களும் புதுமுக நடிகைகளை அறிமுகப் படுத்துவது மற்றும் இளசுகள் விரும்பும் வகையில் காதல் காட்சிகள் இடம்பெற்று வருகிறது.
எனவே சன் டிவியே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு விஜய் டிவியும் இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் இளம் நடிகையாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் ஜெனிஃபர். சமீப காலங்களாக தனது சோஷியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சமீபத்தில்கூட சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் கழற்றி விட்டு படுக்கையில் படுத்துக்கொண்டு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
