பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நடிகையாக அறிமுகமானவர் ஆலியா மானசா. இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் தனது ஆரம்பித்தார்.
அதன் பிறகு தான் ராஜா ராணி சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் நடித்து வந்தார்.இவர்கள் இந்த சீரியலில் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால் இந்த திருமணத்தில் ஆலியா மானசாவின் பெற்றோருக்கு பெரிதாக விருப்பம் இல்லாத காரணத்தினால் இவர்களின் திருமணம் மிகவும் ஸ்லிம்மாக நடந்தது. அதன் பிறகு ஒரு வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தைக்கு ஐலா என்று பெயர் சூட்டி உள்ளார்கள்.அந்த குழந்தை பிறந்ததிலிருந்தே வீடியோ, புகைப்படங்கள் என்று சோஷியல் மீடியாவில் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தார்கள்.
அந்த வகையில் தற்பொழுது ஐலா பிறந்து ஒரு வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் ஆலியா மானசா இன்ஸ்டாகிராமில் என் குழந்தை பூமிக்கு வந்து 365 நாட்கள் ஆகிவிட்டது என்று கூட தற்பொழுது தேவதை போல் இருக்கும் ஐலாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெரித்து வருகிறார்கள்.இதோ அந்தப் புகைப்படம்.
