சீரியல் நடிகை ரேமா அசோக்கை மால்கோவா மாம்பழத்துடன் ஒப்பிட்டு வர்ணிக்கும்ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்னத்தம்பி சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் நடிகை ரேமா ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம்  சின்னத்திரைக்கு அறிமுகமானார். இவருடைய டான்ஸ்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் அம்மணி சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து தனது ஹாட்டான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவர் தற்போது ஜீ தமிழ், விஜய் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலான நடிகைகள் குட்டியான டிரஸ்களை அணிந்து கவர்ச்சி காட்டி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு நேர்மாறாக சரியில் குடும்ப பெண்ணை போலவே ரேமா அவர்கள் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவருடைய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இவர் குடும்ப பெண்ணா இல்ல கவர்ச்சி நடிகையா என குழம்பி உள்ளார்கள்.

தற்பொழுது உள்ள இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார் அம்மணி.அந்த வகையில் தற்போது அம்மணி ப்ளூ கலர் சாரியில் சின்ன சிரிப்புடன் கும்முனு இருக்கும் தனது ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படம்.

rhema_ashok
rhema_ashok
rhema_ashok
rhema_ashok
rhema_ashok
rhema_ashok
rhema_ashok
rhema_ashok

Leave a Comment