40 வயதிலும் 20 வயது நடிகைபோல் இருக்கும் சீரியல் பிரபலம்.! வைரலாகும் புகைப்படம்

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரை வரும் பல நடிகைகள் இருக்கிறார்கள் அந்த நடிகைகளில் ஒருவர் நடிகை கவிதா ஆவார். இவர் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் முன்பெல்லாம் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் தற்பொழுது அதற்கு நேர்மாறாக ஆண்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் மிகவும் அழகாகவும், கவர்ச்சியாகவும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில்  வெள்ளித்திரை நடிகைகளை விட எளிதாக மக்கள் மனதில் சின்னத்திரை நடிகைகள் இடம்பிடித்து விடுகின்றன.

kavitha_s_official
kavitha_s_official

அந்த வகையில் சின்னத்திரை நடிகைகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கவிதா தனது ஹாட்டான மற்றும் க்யூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவர் தற்போது தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி, வேலுநாச்சி,  கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, அவளும் நானும், ஆனந்தம் மற்றும் உறவுகள் சங்கமம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிசியாக சின்னத்திரையில் வலம் வருகிறார்.

இந்தநிலையில் இணையதளத்தில் பிசியாக இருந்து வரும் அம்மணி தனது காம பார்வையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

kavitha_s_official
kavitha_s_official
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment