ஒளிப்பதிவாளர் அருகில் செம்ம மாஸா.. சீன்னா.. உட்கார்ந்து அஜித்.! புகைப்படத்தை வெளியிட்ட போனிகபூர் – கொண்டாடும் AK ரசிகர்கள்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில்  திரையரங்குகளில் வெளிவர ரெடியாக இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி யாரும் இல்லை என்றாலும் அஜித்திற்கு ஒரு நல்ல நண்பராக ஹுமா குரேஷி நடித்திருக்கிறார் ராஜ் அய்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, கார்த்திகேயா மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து அசத்தி உள்ளனர் இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து  வலிமை படக்குழு தொடர்ந்து அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. முதலில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், glimpse வீடியோ,  வேற மாதிரி பாடல், அம்மா பாடல் போன்றவை வெளியாகி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்த நிலையில் தற்போது வலிமை திரைப்படத்திலிருந்து மேக்கிங் வீடியோ ஒன்றும் ஆண்மையில் வெளியாகிய படத்தின் எதிர்பார்ப்பை  வேற மாதிரி மாறியது.

இதனால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பொங்கலுக்காக காத்துக் கிடக்கின்றனர். வலிமை படத்தின் பிஸினஸும் தற்பொழுது ஜோராக நடந்தது. வலிமை படக்குழு வெளிவருவதற்கு முன்பாகவே தொடர்ந்து நல்ல வரவேற்பையும் வெற்றியையும் கண்டு வருவதால்  அடுத்ததாக ட்ரெய்லரை வெளியிட முனைப்பு காட்டி வருகிறது.

அதற்கு முன்பாக வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது இதையடுத்து வலிமை படத்தின் சில போஸ்டர்களை வெளியிட வண்ணமே இருக்கிறார் தற்போது கூட இயக்குனர் போனி கபூர், அஜித் மற்றும் நிரோ ஷா ஆகியவர்கள் சேரில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அஜித் செம்ம மாஸாக உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் இதோ.

valimai
valimai

Leave a Comment