தனது காதலருடன் ரொம்ப நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட “செம்பருத்தி சீரியல் ஷாபனா” – பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

sobana
sobana

கொரோனா தாக்கம் பலரையும் திசைதிருப்பி உள்ளது அந்த வகையில் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை கொண்டாடிக் கொண்டிருந்த ரசிகர்கள் கொரோனா சூழலால் திரையரங்குகள் முடியதால் ரசிகர்கள் பலரும் சின்னத்திரை பக்கம் திசை திருப்பின.

அதற்கு ஏற்றவாறு நடிகைகளும் சீரியலில் நடித்த பிறகு இருக்கின்ற இடைவெளியில் போட்டோ ஷூட் நடத்தி அவர்களை தன் பக்கம் பெரிதாக இருத்தல் அதன் விளைவாக அந்த நடிகைகளுக்கும் சீரியல் விருப்பம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த செம்பருத்தி சீரியலும் ஒன்று இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷாபனா செம்பருத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இயக்கிய ரசிகர்களை கொண்டுள்ள நிலையில் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வெகுவாக கவர்ந்தார்.

ஆனால் அவரைப் பற்றிய பேச்சுகளை ரசிகர்கள் பேசவும் தொடங்கினர். நடிகை ஷாபனா எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு ஈஸியாக வெளியிட மாட்டார் ஆனால் அந்த விஷயத்தை எப்படியோ ரசிகர்கள் கண்டுபிடித்து ஆராய்ந்தனர்.

ஷாபனாவிஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆரியன் என்பவரை காதலிப்பதாக கண்டுபிடித்தனர் அதை கண்டு பிடித்தாலும் இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்தால் ஒரு சந்தேகத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை சேர் செய்துள்ளார் ஷாபனா கண்பார்ம்.செய்து உள்ளார்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sobana
sobana