நடிகைகளையே ஓரம் கட்டும் அளுவுக்கு பாவாடை தாவணியில் அதகளம் பண்ணும் செம்பருத்தி சீரியல் நடிகை!! வைரலாகும் புகைப்படம்!

0

sembaruthi serial actress shabhana new look photos viral: தொலைக்காட்சியில் மக்கள் அதிகம் பார்ப்பது பிக் பாஸ் மற்றும் சீரியல்கள் தான் ஏனென்றால் மக்களுக்கு படங்களைப் பார்ப்பது விட சீரியல்கள் பார்ப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி மக்களை கவரும் சீரியல்தான் செம்பருத்தி இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கார்த்திக் ஆதி என்ற கதாபாத்திரத்திலும் ஷபானா பார்வதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது மட்டுமல்லாமல் நல்ல நல்ல விமர்சனத்தையும் பெற்றுவருகிறது.

அந்த வகையில் ஷபானா ஒரு சில காலமாகவே மற்ற நடிகைகள் எப்படி எல்லாம் போட்டோ ஷீட்டை நடத்தி வெளியிடுகிறார்களோ அதேபோல் இவரும் இணைய தளத்தில் தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவரது புகைப்படம் ஒன்றில் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது.

அந்த புகைப்படத்தில் இவர்  பாவாடை தாவணியில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் எல்லாம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் நீங்கள் பாவாடை தாவணியில் பட்டைய கிளப்புரிங்க  என்று கூறிவருகிறார்கள்.

shabhana
shabhana