செம ஸ்டைலாக அழகாக இருக்கும் ஈரோடு மகேஷ்யின் மனைவி.! வைரலாகும் ரொமான்டிக் போட்டோ ஷூட்..

தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஈரோடு மகேஷ் தன்னுடைய மனைவியுடன் ஸ்டைலான ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. எனவே இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஈரோடு மகேஷ் மனைவி இவ்வளவு அழகாக இருக்கிறாரே என ஆச்சரியப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் லைக்குளையும் வாரி குவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் பல ஆண்டு காலங்களாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஈரோடு மகேஷ் சமீப காலங்களாக நடுவராகவும் பணியாற்றி வருகிறார் அந்த வகையில் கலக்கப்போவது யாரு, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், சிரிப்புடா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

இவ்வாறு பிரபலமான இவருக்கு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் சிகரம் தொடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் மற்ற பொது நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்கும் விருந்தினராக சென்று வருகிறார்.

erodu magesh 1
erodu magesh 1

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஸ்ரீதேவி என்பவரை ஈரோடு மகேஷ் திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவ்வப்பொழுது தன்னுடைய மனைவியுடன் ஈரோடு மகேஷ் செம ஸ்டைலான ரொமான்டிக் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ERODU MAGESH
ERODU MAGESH

எனவே இதனைப் பார்த்த ரசிகர்கள் ஈரோடு மகேஷ்யின் மனைவி மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்கள் மேலும் இவர் தன்னுடைய மனைவியுடன் ரொமான்ஸ் மூடில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு லைக்கள் குவிந்து வருகிறது. ரசிகர்கள் நடிகை ஸ்ரீதேவி உயிரோடு வந்தது போல இருப்பதாக ஈரோடு மகேஷ் மனைவியை வர்ணித்து வருகின்றனர்.

Leave a Comment