செல்வராகவன் படத்தில் முதல்வராக நடிக்க போகும் பிரபல நடிகை.? யாருன்னு தெரியுமா.? கசியும் தகவல்.

திரை உலகில் நடன இயக்குனராகவும், நடிகையாகவும் வலம் வந்தவர் காயத்ரி ரகுராம். நடன மாஸ்டராக தமிழ் சினிமாவில் பயணிக்க தொடங்கி உள்ளார். மேலும் சின்னத்திரையில் நடிகையாக களம் கண்டார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற பிரபுதேவாக்கு ஜோடியாக நடித்து தனது பயணத்தை மேற்கொண்டவர். முதல் படத்திலேயே அசாதாரண வெளிப்படுத்திய காயத்ரிக்கு பாராட்டுகள் குவிந்தன. அதன்பிறகு “சுயவரம்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படி நல்ல வரவேற்பை கண்டு இவர் திடீரென சில வருடங்கள் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்பு, கோபம், பாசம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத் அதோடு அந்த பிக் பாஸ் சீசன் நன்றாக சென்றது.

எதுவாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுவது காயத்ரி ரகுராமன் வழக்கமாக இருந்தது. சினிமாவாக இருந்தாலும், அரசியல் களமாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் நேர்பட பேசு சில விஷயங்களில் சிக்கி கொள்பவர் காயத்ரி ரகுராம்.

இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் முதல்வராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்தத் திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்க உள்ளதாக தகவல். புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்க காயத்ரி ரகுராம் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிகின்றன ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போது தெரிய வில்லை.

Leave a Comment