விஜயை விடாமல் துரத்தும் செல்ஃபி : இந்த தடவை யார் கூட நின்று எடுத்துக்கொண்டார் தெரியுமா.? வைரல் புகைப்படம்

சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் பலரும் அப்பாவைப் போல பிரமாண்டமாக வளர அவர்களும் சினிமாவை தேர்ந்தெடுப்பது வழக்கம்.

ஆனால் அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றார்கள் என்றால் அது சந்தேகம்தான்.

ஆனால் அதற்கு தனது கடின உழைப்பு தேவை என்பதை உணர்ந்து பலரும் தற்போது வெளி காட்டி வருகின்றனர் அந்த வகையில் வாரிசு நடிகராக இருந்தாலும் பல ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார் தளபதி விஜய்.

இவர் திரையுலகில் தொடர்ந்து ஜொலித்த காரணம் அசாதாரணமான நடிப்பு மற்றும் நடனத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார்.

இவர் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார் அதை தொடர்ந்து இவர் கனகராஜ் உடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார் இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்  விமானத்தில் அழகாக பயணம் செய்யும்பொழுது ஒருவர் செல்பி எடுத்துக்கொண்டார்.

அது வேறு யாரும் இல்லை காமெடி நடிகர் சதீஷ் தான் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment