கணவரை பார்த்து மேடையில் கதறி அழுத மணிமேகலை.! நல்லா தானே போய்க்கிட்டு இருந்தது அதுக்குள்ள இப்படியா.? வைரலாகும் வீடியோ.

விஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மற்றும் மக்களை வெகுவாக வருவது வழக்கம்.

அந்த வகையில் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு புதிய புதிய நிகழ்ச்சிகளை வழங்க உள்ளது அதில் ஒன்று தான் காதலே காதலே.

பல தொலைக்காட்சிகள் காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை படமாக்குவது வழக்கம் ஒருசில தொலைக்காட்சிகளில் காதல் சம்பந்தப்பட்ட படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும்.

ஆனால் விஜய் டிவி நிஜமான ஜோடிகளை வைத்து காதலே காதலே என்ற நிகழ்ச்சியை நடத்தி உள்ளது.

இந்த நிகழ்ச்சி தற்பொழுது ரசிகர்கள் மற்றும் காதல் ஜோடிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் ஒரு கட்டத்தில் மணிமேகலை தனது கணவரைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுவார்.

இதோ அந்த வீடியோ.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment