விஜய் சேதுபதியிடம் தல அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா என கேட்டதற்கு அவர் என்ன பதில் சொன்னார் பாருங்க.?

0

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தோடு வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா பயணத்தில் நிறைய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் பின்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து இவர் கதாநாயகனாக நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து விட்டு பின்பு ஒரு சில திரைப்படங்களில் வில்லனாகவும் தற்பொழுது வலம் வருகிறார் அவ்வாறு பார்த்தால் இவர் வில்லனாக பேட்ட மற்றும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவரது ரசிகர்கள் வைத்து வருகிறார்கள்.

ஆம் இவர் விஜய் மற்றும் ரஜினியின் திரைப்படங்களில் வில்லனாக நடித்தது போல் தல அஜித்துடன் எப்போது இவர் சேர்ந்து நடிப்பார் என பல ரசிகர்களும் கேட்டு வருகிறார்களாம் இந்த கேள்வியை ஒரு பேட்டியில் விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார்களாம் அதற்க்கு விஜய் சேதுபதி தல அஜித்துடன் ஒரு திரைப்படம் இல்லை 10 திரைப்படம் நடிக்க சொன்னாலும் நான் நடித்துக் கொடுப்பேன் என கூறினாராம்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதி மட்டும் தல அஜித்துடன் இணைந்து நடித்தால் விஜய் சேதுபதி நிறைய திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என கூறிவருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் பல திரைப்படங்களை எதிர்பார்த்து வருகிறார்கள்.

vijay sethupathi9
vijay sethupathi9

ஆம் இவரது நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் உருவாகியுள்ளது அந்த வகையில் பார்த்தால் இவர் ஒரு சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.