சாமுராய் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த நடிகை பிக்னி உடையில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

0

சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் விக்ரம். இவர் நடித்து 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சாமுராய் இத்திரைப்படத்தில் இவருடன் இணைந்து நடித்தவர் தான் நடிகை அனிதா ஹா சந்தினி.

இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார்.  மும்பையில் பிறந்த இவர் ஆரம்பத்திலேயே சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக இளம் வயதிலேயே சினிமா துறையில் நடிக்க ஆரம்பித்தார் அதிலும் இந்தியில் இருபது வயது இருக்கும் பொழுது அவர் சினிமாவில் ஊடுருவினார் இதனைத் தொடர்ந்துதான் அவர் தமிழில் விக்ரமுடன் இணைந்து சாமுராய் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இனையடுத்து அவர் தமிழில் வருஷமெல்லாம் வசந்தம், சுக்ரன் போன்ற பல படங்களில் இவர் நடித்தார் இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தார் இவர் இதுவரையிலும் 60க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி  சிறப்பாக வலம் வந்து கொண்டு இவர் 2013ம் ஆண்டு ரோகித் ரெட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவருக்கு படவாய்ப்புகள் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு வராமல் குறைந்தது இதனை அடுத்து அவர் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ பக்கம் தனது திசைதிருப்பி தற்பொழுது பயணித்து வருகிறார்.

இப்படி வந்து கொண்டிருந்த இவர் ஹிந்தி பிக் பாஸ் இடம் கலந்துகொண்டார் மேலும் இவர் சீரியல்களிலும் தற்பொழுது நடிக்க தொடங்கியுள்ளார் இந்த நிலையில் யாரும் எதிர்பாராத அளவிற்கு பிகினி உடையில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடய செய்துள்ளார்.புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.