தமன்னாவா இப்படி அதுவும் ஈர உடையில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்!!

2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி என்ற திரை படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் தமன்னா.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்சினிமாவில் நிலைத்து நிற்கும் தமன்னா பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் கதைக்களத்தை திறம்பட ஏற்று நடிக்கும் திறமை பெற்றவர் தமன்னா. நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர் எந்த ரோலாக இருந்தாலும் அதை சிறப்பாக ஏற்று நடிக்க கூடியவர். அது கவர்ச்சி மற்றும் எதுவாக இருந்தாலும் சரி தனது திறமை வெளிபடுத்துவர்.இதனாலே அவரது பெரும் பாலும் வெற்றியை பெறுகின்றது. இதுவே இவரை உச்சியில் நிக்க வைத்துள்ளது தமிழ் சினிமா

இருப்பினும் சமிப காலமாக பட வாய்ப்பு இல்லாத நிலைமை ஏற்பட்டது.இந்த நிலையில் தமன்னா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தின்னறடித்து வருகிறார்.இந்த நிலையில் மேலும் ரசிகர்களை திக்குமுக்காடும் வகையில்  தமன்னா கவர்ச்சியான புகைபடம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது  .

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

tamanna
tamanna

Leave a Comment