சிவகார்த்திகேயன் கல்லூரி படிக்கும் பொழுது எப்படி இருக்கிறார் பாருங்க.! புகைப்படத்தை பார்த்தாலே தல சுத்துதே எனக்கூறும் ரசிகர்கள்.

விஜய் டிவி மூலம் மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகர்தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார் இதனை தொடர்ந்து இவர் காமெடி நடிகனாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பின்பு கதாநாயகனாக தற்போது நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் காமெடியனாக களமிறங்கி கதாநாயகனாக உருவம் எடுத்தது மக்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ஒரு கட்டத்தில் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகிவிட்டது இதனால் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது அதனைத் தொடர்ந்து அயலான் மற்றும் டான் போன்ற திரைப்படங்களில் மிகவும் படு பிசியாக நடித்து வருகிறார்.

சாதாரணமாக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இவர் இன்னும் நிறைய இயக்குனர்களுடன் கைக்கோர்த்து நடிக்கப் போவதாகவும் தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் இவரது புகைப்படங்களும் அவ்வபொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது ஆம் அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது அதுமட்டுமல்லாமல் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனா இது பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து சிவகார்த்திகேயன் எப்படி இருக்கிறார் பாருங்கள் என பகிர்ந்து வருகிறார்கள் தற்பொழுது எப்படி இருக்கிறாரோ அதை விட மிகவும் கல்லூரி படிக்கும் பொழுது ஒல்லியாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது.

Leave a Comment