நடிகை பிரியங்கா அருள் மோகன் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகமாகி அடுத்ததாக தமிழில் அறிமுகமானார் தமிழில் இவர் அறிமுகமான முதல் படமான டாக்டர் திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது மேலும் இந்த படத்தில் ஹீரோயின்னா பிரியங்கா அருள் மோகனுக்கு பெரிய அளவு கதாபாத்திரம் கொடுக்கவில்லை.
என்றாலும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த முதல் திரைப்படமான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து டான் திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
படம் கூட வெளிவர ரெடியாக இருக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மற்றொரு டாப் நடிகரான நடிகர் சூர்யாவுடன் கை கோர்க்க எதற்கும் துணிந்தவன் திரைப் படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் இதுவரை பிரியங்கா அருள் மோகன் 3 படத்தில் நடித்துள்ளார்.
அதில் அனைத்திலுமே டாப் நடிகர்கள் என்பதால் இவரது வரவேற்பு தமிழ் சினிமாவில் தற்போது உயர்ந்துள்ளது. இப்பொழுது தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள அவரும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீச ரெடியாகி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பிரியங்கா அருள் மோகன் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த பிறகும் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக இருக்கும் புகைப்படங்கள்.
இணைத்து ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரியங்கா அருள் மோகனா இது எனக்கூறி புகைப்படத்தை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
