பில்லா பட முதல்நாள் ஷூட்டிங்கில் அஜித் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! கொண்டாடும் ரசிகர்கள்.

அஜித் நடிப்பில் வெளியான சமீபகால திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன அதன் காரணமாகவே அடுத்த படமான வலிமை திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணமாக ஹச். வினோத் காரணம் என கூறப்படுகிறது. எப்போதும் இவர் வித்தியாசமான திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் அதனால் வலிமை படத்திற்கான எதிர்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது.

படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி இருந்தாலும் முடிந்தபாடில்லை. கொரோனா இரண்டாம் அலை தற்போது அதிகரித்துள்ளதால் படத்தின் படக்குழு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் படம் எப்போது வெளிவரும் என கேட்டுக்கொண்டு வருகின்றன.

அஜீத் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படமான பில்லா திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகியது. அஜித் கேரியரில் மிகப்பெரிய பெஸ்ட் படமாக அமைந்து உள்ளது.

இந்த நிலையில் படத்தின் முதல் நாள் சூட்டிங் புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்து உள்ளது. மேலும் இணைய தளப்பக்கத்தில் லைக்குகளை ஆள்ளி வருகிறது.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version