வலிமை படத்தின் டீசரில் இதுபோன்ற காட்சிகள் தான் அதிகமாக இடம் பெற்று இருக்கமாம்.? வெளியான சூப்பர் தகவல்.?

சினிமா உலகில் வெற்றியைக் கண்டு வரும் நடிகர்கள் பலரும் அடுத்தடுத்து சிறப்பம்சம் உள்ள கதை மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் ஆனால் அஜித்தோ இதிலிருந்து மாறுபட்டவர்கள் இருக்கிறார் காரணம் ஒரு படத்தை முடித்து விட்டாலும் அடுத்த படத்தை கொடுக்க அவர் ஆர்வமாக இருந்தாலும் அதற்குள் ஏதாவது ஒரு விஷயத்தை செய்து முடிப்பார்.

அந்த வகையில் இவர் ஒவ்வொரு படத்தின் இடைவெளியிலும் இவர் எதையாவது ஒரு சாதனை செய்வார் அப்படி சமீபத்தில் துப்பாக்கி சுடுதல்,  பைக், கார் பயன்படுத்துதல் மற்றும் ட்ரோன் இயக்குதல் போன்று எதையாவது ஒரு விஷயத்தை செய்து அசத்துவார். இதனால் அவர் சினிமாவை தாண்டியிருக்கும் ரசிகர்களையும் கவர்ந்துவிடுகிறார்.

அஜித் ஒரு படத்தை எப்பொழுதும் வெகு சீக்கிரமாகவே முடித்துவிடுவார் ஆனால் ஹச். வினோத்துடன் இரண்டாவது முறையாக வலிமை படத்தில் இணைந்தார் இந்த திரைப்படமும் பல வருடங்களாக எடுக்கப்பட்டிருந்தாலும் சமீபத்தில்தான் பட குழு இறுதி கட்ட படப்பிடிப்பை பிடித்தது. ரசிகர்கள் எதிர்பார்ப்பது ஒன்றே ஓன்று இப்படத்தின் ஷூட்டிங் நீங்கள் எவ்வளவு நாளானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் அதை நாங்கள் திரையரங்கில் பார்க்கும் போது செம்ம மாஸாக, ஸ்டைல்லாக இருக்க என கூறிவருகின்றனர். வலிமை படக்குழு ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், முதல் பாடல் என அனைத்தையும் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தது.  அடுத்த படத்திற்கு அஜித் உடனே கமிட் ஆகாமல் ஊர் சுற்றி வருகிறார்.

அந்த வகையில் ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பைக் ரைடு சென்ற தகவல்கள் வெளியாகிய நிலையில் அதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவை சுற்றியும் பைக்கில் வலம் வருகிறார். தல நீங்க எங்க  போனாலும் மாஸ் தான் ஆனா  எங்களுக்கு வலிமை படத்தின் டீசர்கள் வெளிவர வேண்டும் என சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் படத்தின் டீசர் இந்த வாரம் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் அதிகமாக பைக் ஸ்டண்ட் காட்சிகள் தான் அதிகம் இடம் பெற்றிருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Comment