ஆர்யாவை நினைத்து உருகி உருகி பாட்டு பாடும் சாயிஷா.! வைரலாகும் வீடியோ

0

தமிழ் சினிமாவில் மருமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா, இதனைத் தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார், தற்போது இவர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள், இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாயிஷா சூர்யாவின் ஒன்றா இரண்டா ஆசைகளா என்ற பாடலை பாடி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் ஆர்யாவை நினைத்து பாடினீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.