நடுக்கடலில் கப்பலில் என்ன மச்சான் சொல்லு புள்ள பாடலுக்கு ஆர்யா முன்பு அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்ட சாயிஷா.! வைரலாகும் வீடியோ…

மணிரத்தினம் இயக்கத்தில் வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாயிஷா, இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் சாயிஷா மிகவும் பிரபலம் அடைந்தார்.

இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் மேலும் பிரபலமடைந்தார் மேலும் இதனை தொடர்ந்து ஜூங்கா, கஜினிகாந்த் காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார், கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆர்யாவுடன் ஏற்பட்ட காதல் திருமணம் வரை சென்றது.

இவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் செய்து கொண்டார்கள், இவர்கள் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கலந்துகொண்டு வாழ்த்தினார்கள், இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் சாயிஷா நடித்துவருகிறார், ஆர்யா மற்றும் சாயிஷா  இருவரும் இணைந்து டெடி என்ற திரைப்படத்தில் நடித்துளளார்கள்.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது. அதனால் பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, வீட்டிலேயே முடங்கி இருப்பதால் பல பிரபலங்கள் வீட்டில் சமைப்பது ஜிம் ஒர்க் அவுட் செய்வது, விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுவது ஆகியவற்றை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகை சாயிஷா அடிக்கடி வீட்டிலிருந்தபடியே அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டு அதன் வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றி வருகிறார், அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிக லைக் போட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள், இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் நடுகடலில் கப்பல் ஒன்றில் என்ன மச்சான் சொல்லு புள்ள பாடலுக்கு ஆர்யா முன்பு அரை குறை ஆடையில் அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார், ஆர்யாவும் வீடியோ எடுத்துக்கொண்டு கூச்சல் போட்டு கத்துகிறார் இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment