சாயிஷாவின் அட்டகாசமான புகைப்படங்கள்.!

0
sayyeesha
sayyeesha

தமிழ் சினிமாவில் மருமகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா, இதனைத் தொடர்ந்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார், தற்போது இவர் சூர்யாவின் காப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஆர்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள், இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள், இந்தநிலையில் சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்துள்ளார் இந்த திரைபடம் விரைவில் திரைக்கு வருகிறது.

மேலும் இவரின் லேட்டஸ்ட் போட்டோ சூட் இணையதளத்தில் வைரளாகி வருகிறது இதோ புகைப்படம்.

sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha
sayyeesha