சாயிஷாவின் அப்பா பிரபல நடிகரா? ஆனால் விவாகரத்து பெற்று பிரிந்த பிரபலம்..

நடிகை சாய்ஷாவின் அப்பா பிரபல முன்னணி நடிகர் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை சாயிஷா தமிழ் சினிமாவில் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் பிறகு நடிகர் ஆர்யாவுடன் இணைந்து கஜினி திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த படத்தில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி அருமையாக இருந்த நிலையில் இந்த படத்தின் மூலம் இருவரும் காதலிக்க தொடங்கினர். தன்னுடைய காதலை முதலில் சாயிஷா அம்மாவிடம் கூறிய ஆர்யா பிறகு எப்படியோ திருமணம் செய்து கொள்வதற்காக ஒப்பந்தம் வாங்கி விட்டார். இப்படிப்பட்ட நிலையில் சாய்ஷாவை விட பல மடங்கு ஆர்யா வயதானவர் என்பதால் பலரும் இதனை விமர்சனம் செய்து வந்தார்கள்.

ஆனால் இதனை பெரிதாக ஆயிஷா எடுத்துக் கொள்ளவில்லை இப்படிப்பட்ட நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய குடும்பத்தினர்கள் சமதத்துடன் இருவரும் கோலாகலமாக திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் செய்து கொண்டதற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சாயிஷா பிறகு சில மாதங்களிலேயே கர்ப்பமானார்.

பிறகு இந்த தம்பதியினர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த வகையில் தொடர்ந்து சாயிஷா தன்னுடைய மகளின் க்யூட் புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் மேலும் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஆனால் இதுவரையிலும் சாயிஷாவின் அப்பா பற்றிய பெரிதாக தகவல் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் பாலிவுட் பிரபல நடிகர் என்பதும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவருடைய தந்தை ஸ்மித் சாகில் பாலிவுட்டில் பிரபல நடிகர் இவர் கடந்த 1987ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தற்போது வரையிலும் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

sayeesha
sayeesha

மேலும் சில திரைப்படங்களை தயாரித்துள்ளார் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் ஸ்மித் சாகில் ஷாஹின் பானு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு 1997ஆம் ஆண்டு சாயிஷா என்ற குழந்தை பிறந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் சாயிஷாவின் அம்மாவை விவாகரத்து செய்துவிட்டு ஃபரா கான் என்பவரை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஸ்மித் சாகித்.

Leave a Comment