நடிகர் ஆர்யாவின் மாமியாரை கழட்டி விட்ட மாமனார்..! மாமி தான் சரியான நடிகைன்னு நெனச்சா மாமனாருமா..?

பொதுவாக சினிமாவில் இணைந்து நடிக்கும் பிரபலங்களுக்கும் காதல் ஏற்படுவது வழக்கம்தான் அந்த வகையில் பல்வேறு பிரபலங்களும் காதல் வசப்படுவது வழக்கம் தான் ஆனால் அதில் ஒரு சில காதல்கள் மட்டுமே திருமணத்தில் முடிவடையும்.

அப்படி காதல் செய்து திருமணம் செய்து கொண்ட ஜோடிிகளில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா ,பிரசன்னா-சினேகா ஆகியவர்கள் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா பிரபல நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சாயிஷா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக திரையுலகில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான கஜினிகாந்த் என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து இருப்பார் இவர் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்த அதன் மூலமாக இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டது.

இது ஒரு பக்கமிருக்க ஆர்யா திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக அவருக்கு பொண்ணு பார்ப்பதற்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தன அப்பொழுது ஆர்யா ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.

ஆனால் கடைசியில் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் அதன்பின் சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு தனது திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய மனைவியுடன் இணைந்து டெடி என்ற திரைப்படத்தில் கூட இணைந்து நடித்திருப்பார்.

sayeesha dad
sayeesha dad

சமீபத்தில்தான் ஆர்யாவின் மாமியார் ஒரு நடிகை என்ற செய்தி நமக்கு தெரிந்தது இந்நிலையில் அவருடைய மாமனாரும் ஒரு நடிகர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான மஹா சங்கரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் ஆர்யாவின் மாமியாரை கடந்த 2003 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்து விட்டு பிரபல பாலிவுட் நடிகை பாரா நஸ்ஸை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

arya-2
arya-2

Leave a Comment