தனது பேரன்களிடம் கொஞ்சி விளையாடும் சத்யராஜ் இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்.!

கடலோரக் கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சத்யராஜ் ஆனால் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு முன்பே இவர் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் இவர் ரஜினி,கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் மிகவும் புகழ்பெற்று விளங்கி உள்ளார் அதனைத் தொடர்ந்து தான் இவர் கடலோரக் கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வரத்தொடங்கினார்.

மேலும் சத்யராஜ் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது அதுமட்டுமல்லாமல் சத்யராஜ் நடிகர்,தயாரிப்பாளர் என வலம் வந்த நிலையில் ஆனால் இவர் ஒரு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது சமீபத்தில் தான் நமக்கு தெரிய வந்தது.

சத்யராஜ் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி விட்டார் இந்த திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல் தற்பொழுது குணச்சித்திர வேடமான அப்பா கதாபாத்திரத்தில் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவரைப் பற்றி தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக தகவல்கள் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் அதேபோல் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் இந்த புகைப்படத்தில் தனது பேரன்களுடன் சத்யராஜ் கொஞ்சி கொஞ்சி விளையாடி வருகிறார்.

sathyaraj8
sathyaraj8

இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இதனை சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் நீங்கள் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் குறிப்பாக கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment