சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.!

0
sasikumar
sasikumar

பாலா அமீர் ஆகிய உடன் உதவியாளராக பணியாற்றியவர் சசிக்குமார் அதன்பிறகு சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார், நல்ல கிராமத்து கதையை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜியின் கிருஷ்ணகுமார் இயக்கத்தில், நடிகரும், இயக்குனருமான சசிகுமார் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மனஷா, அப்புக்குட்டி உள்பட பலர் நடிக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு ரோனி ரெபல் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘பரமகுரு’ என தலைப்பிட்டுள்ளது.

paramaguru
paramaguru