ரிலீஸ்க்கு முன்னாடியே ஆட்டையை போட்டுடாங்க…! ஆனாலும் தெரி மாஸா இருக்கு.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் கார்த்தி, இவர் கை வசம் ps1,விருமன், சர்தார், ஆகிய திரைப்படங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து விருமன் திரைப்படம் சமிபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேர்ப்பை பெற்று வருகிறது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் விருமன் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த படம் குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார் இயக்குனர் முத்தையா அவர்கள்.

இந்த திரைப்படத்தின் மூலம் அத்தி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் இவர் அறிமுகமான முதல் படத்திலையே மதுர வீரன் என்ற பாடலை பாடியுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது. ஆனால் இந்த பாடலை முதலில் ராஜலட்சுமி அவர்களை தான பாட அழைத்தார்கலம் அனால் எதோ ஒரு காரணங்களால் அதிதி பாடியுள்ளார். இதை பற்றி ராஜலட்சுமி சோஷியல் மீடியாவில் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக சர்தார் படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இயக்குனர் பி எஸ் முத்துரங்க இயக்கத்தில் கார்த்தி இரு வேடத்தில் நடிக்கும் திரில்லர் அதிரடி திரைப்படம் தான் சர்தார். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் கார்த்திக் ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ராஜீஷா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் சர்தார் படத்தில் போஸ்டர் ஒன்று  படத்தின் ரிலீஸுக்கு முன்னாடியே இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு கார்த்தி வயதான தோற்றத்திலும் மற்றொரு கார்த்தி போலீஸ் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

படத்தின் ரிலீஸ்க்கு முன்னாடியே போஸ்டர் வெளியானதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் லீக் ஆகி மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sardhar
sardhar

Leave a Comment