சார்பட்டா பரம்பரை தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய பிரபல டிவி நிறுவனம்.!

தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்பட விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க இவருடன் ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்தத் திரைப்படம் 1970ல் சென்னையில் பிரபலமாக இவங்க ஆங்கில குத்துச்சண்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த திரைப்படத்தை பார் அஜித் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் ஆர்ப்பாட்ட திரைப்படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் தொலைக்காட்சி தற்போது கைப்பற்றியுள்ளது.

sarpatta
sarpatta

சில வருடங்களாக படங்கள் எதுவும் வாங்காமல் இருந்த கலைஞர் தொலைக்காட்சியில் தற்போது ஆட்சியை திமுக கைப்பற்றிய புத்துணர்ச்சி பெற்று படங்களை  வாங்கி வருகிறது.

ஆனால் இதற்கு முன்பாகவே கலர்ஸ் தொலைக்காட்சி அதிக விலை கொடுத்து படத்தை கேட்டும் ஆனால் இந்த படத்தை மிக கம்மியான விலையில் கொடுத்துள்ளாராம் நடிகர் ஆர்யா. இந்த ஒரு பின்னணி என்ன என்பது தெரியவில்லை.

Leave a Comment