முழு முதுகையும் காட்டி போஸ் கொடுத்த சரோஜா பட நடிகை.! கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி

ஹிந்தி சீரியலில் நடித்து பிரபலமடைந்து பின்பு தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிகிதா, இதனைத்தொடர்ந்து இவர் மலையாளம் தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார், தமிழில் இவர் முதன்முதலில் குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் தமிழில் இதுவரை 10 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார் நிகிதா, கடைசியாக போங்கு என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, மேலும் இவர் தற்பொழுது கன்னட மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

nikitha-thorkar

மேலும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது, குழந்தை பெற்ற பிறகும் வலுவான கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

நல்ல கதை உள்ள திரைப்படம் கிடைக்குமென காத்துக்கொண்டிருக்கிறார், இந்த நிலையில் தற்பொழுது இவர் பட வாய்ப்புக்காக பல நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் விட்டு வருவார்கள் அதேபோல் இவரும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

nikitha-thorkar

அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

nikitha-thorkar

Leave a Comment

Exit mobile version