அட நம்ம சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை மீண்டும் நடிக்க வருகிறாரா.! இதோ புகைப்படம்

சின்னத்திரை சீரியல்களை ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள் அந்த வகையில் தெய்வமகள்,வம்சம்,சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததால் கொஞ்சம் கூட மறக்காமல் அப்படியே மனதில் வைத்திருப்பார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் சரவணன் மீனாட்சி சீரியல் ரசிகர்களிடையே மிகவும் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் அந்த சீரியலில் ஜோடியாக நடித்த செந்தில், ஸ்ரீஜாவை கொண்டாடாத ரசிகர்களே இல்லை என்றுதான் கூறவேண்டும் அவர்கள்நிஜத்திலும் இணைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டதால் அப்படியே நடந்துவிட்டது.

இதையடுத்து இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ரம்யா இந்த சீரியலுக்கு பிறகு இவர் மாப்பிள்ளை என்ற சீரியல் தொடரில் நடித்தார் அதன் பின்பு சின்னத்திரை பக்கமே அவரை காணமுடியவில்லை.

இந்நிலையில் சீரியலில் நடிக்க மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க போகிறாராம் ஆம் விஜய் டிவியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக போகும் வேலம்மாள் சீரியல் மூலம் இவர் மீண்டும் நடிக்க போகிறாராம் மேலும் இந்த தகவல் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் தீய இணையதளத்தில் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment