டைட்டான உடையை போட்டுக்கொண்டு நடனமாடும் சரவணன் மீனாட்சி வில்லி நடிகை காயத்ரி.! முரட்டு கட்ட என வர்ணிக்கும் ரசிகர்கள்

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டி ஆர் பி யில் இடம் பிடிப்பதற்காக புதுப்புது நிகழ்ச்சி மற்றும் புதிய சீரியல் என ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக படத்தின் தலைப்பை வைத்து ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்று வருகிறது.

அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியல் பற்றி நாம் சொல்லவே வேண்டாம் அந்த சீரியல் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் தற்போது மூன்று பாகங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது பாகம் வெற்றிகரமாக ஓடுவதற்கு காரணம் இந்த சீரியலின் வெற்றி என்றே கூறலாம்.

இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் காயத்ரி யுவராஜ் என்ற கதாபாத்திரத்தை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள் இந்த சீரியலில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்து விட்டார் இந்த சீரியலை தொடர்ந்துதென்றல் நிலா என பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

gayathri
gayathri

அதுமட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என அனைத்திலும் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் பல நடிகைகள் சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயத்ரி அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் பிரியசகி, மெல்லதிறந்ததுகதவு, அழகி ,களத்து வீடு, மோகினி என பல்வேறு சீரியல்களில் நடித்து வருகிறார். அதேபோல் சமூக வலைத்தளத்திலும் மாடர்ன் மயிலாக வலம் வருகிறார் அந்த வகையில் தன் கணவருடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோவில் மிகவும் இறுக்கமான உடையை அணிந்து கொண்டு நடனம் ஆடியுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

gayathri
gayathri

Leave a Comment