நீல கலர் உடையில் ஒரு பக்கமாக சாய்ந்து ரசிகர்களுக்கு சகலமும் காட்டிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை.! இதெல்லாம் உங்களுக்கு தேவையா என கண்டபடி விமர்சிக்கும் நெட்டிசன்கள்.!

0
senthil-kumari
senthil-kumari

சின்னத்திரை,வெள்ளித்திரை என அனைத்திலும் நடித்து வரும் பல நடிகைகள் குடும்ப இல்லத்தரசிகளை கவரும் வகையில் இழுத்தி போர்த்திக்கொண்டு நடித்து வருகிறார்கள் ஆனால் பட வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக வெளியில் மிகவும் கிளாமரான உடையில் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என தனது திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் தான் செந்தில்குமாரி.இவர் வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் நடித்து வரும் நடிகை என்று கூட கூறலாம் பசங்க திரைப்படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வந்த மண்டேலா திரைப்படம் வரை பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அதேபோல் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரிலும் நடித்து இருந்தார் இவ்வாறு பிரபலமாகும் இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது ரசிகர்களுக்கு சமீப காலமாக வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் சமீபத்தில் கூட இவர் டீசர்ட் அணிந்து ரசிகர்களுக்கு புகைப்படம் மூலம் தரிசனம் காட்டினார் அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது ஆம் பார்ப்பதற்கு ஆன்ட்டி போல் இருக்கும் இவர் நீல கலர் உடை அணிந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

senthil kumari
senthil kumari

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் வெள்ளித்திரையில் கூடிய சீக்கிரம் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து விடலாம் அதற்காக நீங்கள் புது புது உடை அணிந்து எங்களுக்கு புகைப்படங்கள் வெளியிட வேண்டாம் என இவரை கலாய்த்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரை வர்ணிப்பது மட்டுமல்லாமல் பலரும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.