200 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சரவணா ஸ்டோர் அருள்.! இவருக்கு ஜோடி ஒரு கவர்ச்சி நடிகை நான் இணையதளத்தில் பட்டையை கிளப்பும் வைரல் நியூஸ்

0

சமீபகாலமாக காசு வைத்திருப்பவர்கள் பலரும் படத்தை தயாரித்து அதில் லாபம் பார்த்து வருகின்றனர் ஒரு சிலர் நடிகராகவே இறங்கி விடுகின்றனர் அந்த வகையில் பிரமாண்ட தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் அருள் தற்பொழுது ஒரு 200 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்க உள்ளார்.

அதுவும் அந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அவருடன் சேர்ந்து நயன்தாராவை எப்படியாவது ஜோடி போட்டு விடலாம் என்று கணக்குப் போட்டனர் ஆனால் நயன்தாரா இதற்கு தலையசைக்க வில்லை அதனால் கோடிகளை உயர்த்தியும் 10 கோடி வரை கொடுக்க தயார் ஆனால் நயன்தாரா ஒத்து கொள்ளவில்லை.

அதன் பிறகு ஹன்சிகா, தமன்னா என படக்குழு நோக்கி சென்றது அவர்களும் கை வைக்கவே தற்போது ஹிந்தி பட நடிகைகளை பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் கேட்டதற்கு ஓகே சொன்னாலும் பின் அவரை கழட்டிவிட்டு தற்போது ஊர்வசி ரவுத்தேலா என்பவரை கமிட் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

urvashi ravuthila
urvashi ravuthila

 

இவரைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பிரபு,  விவேக், கோவை சரளா மற்றும் பல நட்சத்திர கூட்டணி இணைந்து உள்ளது.

இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்பவர் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை எடுத்து வருகிறார் சமீபத்தில் கூடாது இப்படத்தை ஆக்ஷன் காட்சிகள் எடுக்கப்பட்டது அதன் புகைப்படங்கள் வெளியேறிய நிலையில் தற்போது இவர்கள் ஹீரோயினை வைத்து கதை காட்சிகளை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.