சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் முதல் படம்.! இத்தனை கோடி பட்ஜெட்டா.?

0
saravana store
saravana store

கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் விளம்பரம் மற்றும் மீடியாக்களின் கண்களில் அதிகம் தென்படுகிறார். தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடித்து தனது இதனால் நெட்டிசன்கள் பலரும் அவரை காலாய்த்து தள்ளினாலும், அவர் அசராமல் ஹன்சிகாவுடன் விளம்பரத்தில் நடித்து ‘பெஸ்ட்டு பெஸ்ட்டு’ என தன் கடையை பிரோமோட் செய்து வருகிறார்.

விளம்பர படங்களில் நடித்துவரும் சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி பல விளம்பரங்களில் தானே நடித்துவருகிறார், அந்த விளமபரப் படங்கள் எடுத்த ஜே.டி மற்றும் ஜெரி ஆகியோர் தற்போது சரவணனை ஹீரோவாக ஒரு படம் இயக்கவுள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது முடிவுக்குவந்துள்ளது எனவும் ஷூட்டிங் விரைவில் துவங்கும் என்றும் செய்தி வெளியாகியள்ளது. 30 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளது என்றும் கூறப்படுகிறது.

saravanan
saravanan