சரவணா ஸ்டோர் : அருள் நடிக்கும் படத்தின் ஹீரோயின் காட்டெருமை மீது ஏறி அப்படி ஒரு போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

0

“சரவணா ஸ்டோர்” அருள் சரவணன் தனது கடையின் விளம்பரத்திற்காக நடித்து வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஜோடி போட்டு நடிக்கிறார்.

இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் எகிறி உள்ளது என கூறப்படுகிறது இந்த திரைப்படத்தை ஜேடி ஜெர்ரி இருவர் இணைந்து  இயக்க உள்ளனர்.

படத்திற்கான சண்டைக்காட்சிகளில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஹீரோ, ஹீரோயின் இணையும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பனிப்பிரதேசங்களில் பாடல்களும் எடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நடிகை ஊர்வசி ரவுத் தேலா வாழ்வும் எருமையின் மீது ஏறி செம்ம  போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களை எட்டிப்பார்க்க வைத்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் அந்நியன் விக்ரமை ஓரம் கட்டி விட்டீர்கள் என கூறி புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இவருக்கு முன்பாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருந்த  புகைப்படங்களை விட இந்த புகைப்படத்திற்கு அதிக அளவில் லைக் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது . இதோ அந்த அழகிய புகைப்படம்.