யாரு என்னன்னு கூட பார்க்காமல் சூட்டிங் ஸ்பாட்டில் வேட்டியை கழட்டி விட்டு பாதியிலேயே போன சரத்குமார்.! எந்த படத்தில் நடந்தது தெரியுமா.?

sarathkumar
sarathkumar

சினிமாவுலகில் கட்டு மஸ்தானாக இருக்கும் பிரபலங்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் கிடைக்கும் அது ஹீரோ, வில்லன் என எதுவாக இருந்தாலும் சரி அதை ஏற்று தனது திறமையை வளர்த்து பின் படிப்படியாக முன்னேற வேண்டும் அதை சரியாக செய்து அசத்திவர்தான் சரத்குமார் ஏனென்றால் சினிமாவில் ஹீரோ, வில்லன் இப்போது அப்பா, சித்தப்பா தனது திறமையை வெளிக்காட்டி நடிப்பதால் இவரது சினிமா பயணம் போய் கொண்டு வருகிறது சினிமாவையும் தாண்டி தற்போது அரசியலும் தலை காட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் சினிமா அவரை விட்டு விடாமல் வாய்ப்புகளில் பொழுதும் கொடுக்கிறது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவற்றில் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் மேடை பேட்டி ஒன்றில் சூரியவம்சம் திரைப்படத்தில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார் அதில் அவர் சொன்னது  : சூரியவம்சம் திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் அதிக நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது திரைப்படம். சரத்குமாருக்கும் இது ஒரு மறக்க முடியாத திரைப்படம் அந்த அளவிற்கு இந்த படம் மக்கள் மற்றவர்களுக்கு பிடித்த திரைப்படமாக இன்றுவரையிலும் இருக்கிறது என்பதுதான் காரணம். சூரிய வம்சம் படத்தில் சரத்குமார் இரட்டை வேடம் அதாவது அப்பா, மகன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ராதிகா, தேவயானி ஹீரோயின்களாக நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தில் சரத்குமாருடன் மேலும் இணைந்து ஆனந்தராஜ், மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், ரமேஷ் கிருஷ்ணா, பிரியா ராமன், நிழல்கள் ரவி மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர் இந்த படம் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது அப்பொழுது சினிமா ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பாகவே நடிகர் சரத்குமார் அங்கு வந்து கதைக்கு ஏற்றவாறு மேக்கப் போட்டுக் கொண்டு பதயாராக இருந்தார் அப்போது உதவி இயக்குனர் உடன் எனது ட்ரெஸ் தயாரானவுடன் கூறுங்கள் நான் வருகிறேன் என சொல்லி உள்ளார்.

அப்போது திடீரென தொலைபேசியில் ஒரு போன் வந்ததால் நடிகர் சரத்குமார் போன் பேசிக்கொண்டு இருந்தார் அந்த சமயத்தில் நடிகர் விக்ரமின் காட்சிக்கு தயாராகி விட்டு இடம் ரெடின்னு சொல்லு எவ்வளவு நேரமாக செயல்படக்கூடாது ராதிகா உடன் பேசிக் கொண்டே இருக்கிறார் என சொல்லிக் கொண்டிருந்தார். சரத்குமார் நான் எந்த தவறும் செய்யவில்லை படப்பிடிப்பு நேரத்திற்கு முன்பாகவே வந்து தயார் நிலையில் இருந்தேன்.

நீங்கள் சொன்னவுடன் பேசிக்கொண்டிருந்த போனையும் கட் செய்துவிட்டு  சொன்னவுடன் உடனே வந்தேன் ஆனால் விக்ரம் இப்படி சொல்லி விட்டாரே என்ற கோபத்தில் நடிகர் சரத்குமார் பொறுமையை இழந்து ஒரு கட்டத்தில் தான் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி விட்டு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியேறினாராம் இந்த செய்தியை சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பலருக்கும் அறிந்திராத ஒன்று என கூறினார்.