ஆர்யாவையே ஓரம் கட்டும் அளவிற்கு உடலை கரடு முரடாக ஏற்றிய சரத்குமார்.! வைரலாகும் புகைப்படம்

0

தமிழ் திரையுலகில் குணச்சித்திரமாக நடிப்பவர் தான் சரத்குமார் இவர் ஒரு முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர்.

இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக தான் தற்போதும் அமைந்து வருகிறது அதிலும் குறிப்பாக இவர் நடித்திருந்த சூரியவம்சம், நாட்டாமை, ரகசிய போலீஸ், சாணக்கியா, காஞ்சனா போன்ற திரைப்படங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இவர் தெலுங்கில் முக்கிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து இவருக்கு 66 வயது ஆனாலும் உடல் தோற்றம் அவ்வளவு வயது ஆகாதது போல் தெரியும் இதனாலேயே ரசிகர்களுக்கு இவரை அதிகம் பிடிக்கும்.  தற்போது இணையதளத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அவரது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு எக்சசைஸ் செய்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சரத்குமார் இந்த வயதிலும் இப்படி இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

sarathkumar
sarathkumar