நடிகை ஸ்ரதா ஸ்ரீநாத் அஜித் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
கன்னட நடிகையான இவர் யூ டர்ன் திரைப்படத்தின் மூலம் அதிகம் பிரபலம் அடைந்தார், அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்தார், மேலும் தெலுங்கில் ஜெஸ்ஸி உட்பட பல திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார்.
இந்த நாளில் ஐந்து வருடத்திற்கு முன்பு குண்டாக இருந்த புகைப்படத்தை ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்டுள்ளார். ஐந்து வருடத்தில் இதுவரை 18 கிலோ எடையை குறைத்து இருப்பதாக அவர் கூறியுள்ளார், அதற்காக செய்த முயற்சிகள் பற்றி கூறியுள்ளார்.
இதோ அவரின் பதிவு.
