நெசத்தில் மாமா குட்டியாக வாழ்ந்துள்ள சரத்குமார்.? பிரபல நடிகைக்கு பங்களா வாங்கி கொடுத்த அஜால் குஜால்…?

sarathkumar
sarathkumar

நடிகர் சரத்குமார் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் முதலில் வில்லனாக நடித்து வந்த சரத்குமார் வில்லனாக நடித்தால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என எண்ணி கொஞ்சமாக ஹீரோவாக மாறினார். அந்த வகையில் சரத்குமார் முதன் முதலாக சூரியன் என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய முழு நடிப்பையும் வெளிப்படுத்தி ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து சரத்குமார் ஹீரோவாக சூரிய வம்சம், நாட்டாமை, ஐயா, நட்புக்காக, சிம்ம ராசி, என பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். மேலும் இவரின் நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது அது மட்டும் இல்லாமல் விஜயகாந்த் க்கு போட்டியான நடிகர் என பேசப்பட்டார்.

இந்த நிலையில் சரத்குமார் சாயா என்ற பெண்ணை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் வரலட்சுமி சரத்குமார். சாயா என்ற பெண்ணுடன் வாழ்ந்து வந்த போது சரத்குமார் நடிகை நக்மாவுடன் ரகசிய உறவில் இருந்ததாக கூறப்பட்டது. மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார் அது மட்டும் இல்லாமல் நடிகை நக்மாவுக்கு ஈசிஆர் இடத்தில் ஒரு மிகப்பெரிய பங்களாவை வாங்கி கொடுத்ததாகவும்.

அடிக்கடி அங்கு சென்று நேரம் கழிப்பாராம் இது எப்படியோ சரத்குமாரின் மனைவி சாயாவிற்கு தெரிய வர பின்பு பெரிய சண்டையாக வெடித்தது பின் அது விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு தான் சரத்குமார் ராதிகாவை மீண்டும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பே நடிகை மீனாவை சரத்குமார் காதலித்து வந்துள்ளார்.

மீனா வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார் சரத்குமார் ஆனால் மீனாவின் அம்மா சரத்குமார் நடிகைகளுடன் பழகுவது தெரிந்ததால் பெண் கொடுக்க மாட்டேன் என கூறிவிட்டார் அதன் பிறகு சரத்குமார் ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி சரத்குமார் நிஜ வாழ்க்கையில் மாமா குட்டியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.