அந்த நடிகையுடன் சரத்குமார் செய்த லீலை.! கொந்தளித்து மகன் செய்த காரியம்.!

sarathkumar

நடிகர் சரத்குமார் ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவர் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர். வில்லனாக நடித்தால் பெரிய அளவில் வர முடியாது என நினைத்து பிறகு படிப்படியாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

சரத்குமாருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த் தான் விஜயகாந்த் இல்லை என்றால் இன்று சரத்குமார் சினிமாவிலேயே இல்லை என்று கூறலாம் அந்த அளவு விஜயகாந்தின் உதவியால்தான் சினிமாவில் அறிமுகமானார் சரத்குமார். இந்த நிலையில் சரத்குமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் ஏய் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

இந்த திரைப்படத்தில் சரத்குமார் அவர்களுடன் இணைந்து நமிதா கலாபமணி வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் வடிவேலு காமெடி, படத்திற்கு பலம் சேர்த்தார். மேலும் ஏய் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அர்ஜுனா அர்ஜுனா என்னும் பாடல் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.

இந்த பாடலில் சரத்குமார் மீது நமீதா கொஞ்சம் ரொமான்ஸ் செய்திருப்பார் ஓவராக, இந்த காட்சிகள் அனைத்தும் வேண்டாம் எனக்கூறி மறுத்துள்ளார்கள் ஆனால் இயக்குனர் இந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என வலுக்கட்டாயமாக வைத்துள்ளார் இந்த பாடலை பார்த்து  சரத்குமாரின் மகன் என்னப்பா இப்படி எல்லாம் நடிக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த பாடல் டிவியில் வந்தாலே உடனே சேனலை மாற்றி விடுவார் இல்லை என்றால் சரத்குமாரிடம் கோபப்படுவார் இதனை சரத்குமார் ஒரு பேட்டியில் தன்னுடைய மகன் ராகுல் இவ்வாறு நடந்து கொள்கிறான் எனக் கூறியுள்ளார்.

sarathkumar
sarathkumar