நிறைமாதமாக இருந்தாலும் போட்டோ சூட் புகைப்படத்தை வெளியிட்ட நீலிமா ராணி.! வைரலாகும் புகைப்படம்

சின்னத்திரையில் இருந்து பல சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் அதிக கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் வெளியிடுவதன் மூலம் இவர்களுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. அந்த வகையில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் நீலிமா ராணி.

இவர் சின்னத்திரை சீரியல்களில் அதிகமாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அவ்வாறு பார்த்தால் இவர் நடித்த நான் மகான் அல்ல,குற்றம் 23 போன்ற பல திரைப்படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

மேலும் இவர் வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்களில் நடிக்க ஆசை என்பதால் அதிகமான கவர்ச்சியில் குதித்து விட்டார் இவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களை பார்க்கவே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறார்கள்.

neelima rani
neelima rani

என்றுதான் கூறவேண்டும் அந்த அளவிற்கு இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நால்தோறும் காத்துக் கிடக்கிறார்கள்.அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் மிகவும் மாறிவிட்டார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நீலிமா ராணியா இது என்ன இப்படி ஆகிவிட்டார் என்று வியந்து பார்ப்பதுடன் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து நீலிமாராணியை பார்த்தீங்களா எப்படி இருக்கிறார் என பலவிதமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment