நடிகை ஜெனிலியா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் நடிகை இவர் தமிழ், தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர், இவர் முதன்முதலில் ஹிந்தி திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார், அதன்பிறகு தமிழில் முதன்முதலாக பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
மேலும் 2005 ஆம் ஆண்டு சச்சின் என்ற திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார், அதன்பிறகு சென்னை காதல் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார், தமிழில் குறைவான திரைப்படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் தனது நடிப்பால்.

சமூக வலைதளத்தை எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.



