சந்திராயன்-2 வை கிண்டலடித்த பாகிஸ்தான். தரமான சம்பவம் செய்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த தல தளபதி ரசிகர்கள்

0

இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனம் சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது, இந்த சந்திரயான் 2 ஏற்பட்ட கோளாறு காரணமாக 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பொழுது தனது கட்டுப்பாட்டை இழந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால் செய்ய வேண்டிய ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியாமல் போனது.

சில தினங்களுக்கு முன்பு 1.40 மணிக்கு இந்த செயல் நேரலையில் காண்பிக்கப்பட்டது. சந்திராயன்-2 தோல்வியடைந்ததால் கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும் எந்த நாட்டினகளாலும் செய்யமுடியாத அளவிற்கு சந்திராயன் தென்மண்டல பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்பியது.

santhirayan 2
santhirayan 2

இதனால் உலக நாடுகள் முழுவதும் இந்தியாவின் இந்த செயலை பாராட்டியது, பிரதமர் நரேந்திர மோடியும் இஸ்ரோ தலைவர் சிவனை கட்டித்தழுவி பாராட்டினார், மேலும் இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் சிவன் அடுத்த வருடத்தில் இதை வெற்றிகரமாக செய்து முடிப்போம் என கூறியுள்ளார்.

santhirayan 2
santhirayan 2

இந்த நிலையில் சந்திராயன்-2 தோல்வியை பற்றி பாகிஸ்தான் கேவலமான செயல் செய்துள்ளது, அது என்னவென்றால் டுவிட்டரில் #failedindia என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி இந்தியாவை கேவலப்படுத்தியது. இதைப்பார்த்த தல தளபதி ரசிகர்கள் சும்மா விடுவார்களா என பாகிஸ்தான் வச்சி செய்து வருகிறார்கள்.

santhirayan 2
santhirayan 2
santhirayan 2
santhirayan 2