சந்தானத்தின் அடுத்த படம்.! பக்கா மாஸ் டைட்டிலுடன் புதிய போஸ்டர் இதோ.!

0
santhanam
santhanam

நடிகர் சந்தானம் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர். இவர் அடுத்ததாக சினிமாவில் காமெடி நடிகராக கால்தடம் பதித்தார் அதன் பிறகு இவர் நடித்த பல திரைப்படங்கள் காமெடிகளால் ஹிட்டாகியுள்ளது.

அதன் பிறகு காமெடிக்கு டாட்டா சொல்லிவிட்டு, முழுநேரப் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் இவர் நடிப்பில் வெளியாகிய சில திரைப்படங்கள் ஹிட் அடித்துள்ளன, கடைசியாக இவர் நடிப்பில் தில்லுக்கு துட்டு 2, A1 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் தற்போது சந்தானம் கேஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சந்தானம் மூன்று கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. படத்திற்கு டைட்டிலாக டிக்கிலோனா என வைத்துள்ளார்கள். இந்த டைட்டில் ஏற்கனவே ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணியின் காமெடியில் வருவது குறிப்பிடத்தக்கது.

dikkilona-first-look
dikkilona-first-look