ஹன்சிகாவிற்கு ப்ரொபோஸ் செய்த சந்தானம்.? இதற்கெல்லாம் காரணம் அந்த நடிகர்தான்.!

நடிகர்,  தயாரிப்பாளர், விநியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டு விலங்குகிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது MLAவாக பனிபுரிகிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் நடிகர் சந்தானம். நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தார் அதன் பின்னர் தற்போது நடிகராகவும் நடித்து கொண்டு இருக்கிறார்.

இவர் நடிப்பில் சமிபத்தில் வெளியான குலு குலு திக்ரைப்படம் சரியாக ஓடவில்லை இந்த நிலையில் நடிகர் சந்தானம் உதய நீதி பற்றி ஒரு சுவாரசியமாக ஒரு தகவலி கூறியுள்ளார். அதாவது உதயநீதி அவர்கள் சினிமாவில் முதல் முதலாக நடிக்க வந்ததால் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கொஞ்சம் கூச்சம் இருந்ததாக கூறியுள்ளார்.

பின்னர் முதல் நாள் சூட்டிங் கூட சந்தானத்தின் காட்சியை தான் படமாக்கினார்கள் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் உதயநிதி அவர்கள் இந்த படத்தில் தனக்கு பதிலாக ஹன்சிகாவிற்கு சந்தானத்தை ப்ரபோஸ் செய்ய  சொல்லி இருக்கிறார் இதைப் பற்றி சந்தனமும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் சந்தானம் மேலும் ஒரு தகவலை கூறியுள்ளார் படத்தில் நடிக்கும் போது கூச்சப்பட்டு விட்டு அரசியலில் புகுந்த விளையாடுகிறார் என்று கூறியுள்ளார். அதாவது தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்யும் போது எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் பேசியதை சந்தானமும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இயக்குனரும் சேர்ந்து உதயநிதியை ஆச்சரியமாக பார்த்ததாக கூறியுள்ளனர்.

நடிகர் உதயநிதி அவர்கள் ரெட் ஜாயிண்ட் தயாரிப்பு நிறுவனம் விநியோகம் செய்யும் படங்களின் வசூல் கணக்கை சரியாக செலுத்துவதாக பல தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.இதற்கு முன் இருந்தவர்கள் சரியாக கணக்கை காட்டவில்லை என்றும் இவருடைய வருகைக்குப் பின்பு கணக்கு சரியாக வருகிறது எனவும் கூறியுள்ளனர்.

Leave a Comment