உடல் எடை மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன சந்தானம் கையில் வைத்திருப்பது யார் குழந்தை தெரியுமா.?

0
santhanam news
santhanam news

சின்னத்திரையில் தனது காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சந்தானம் அதன் பிறகு சினிமாவில் காமெடி நடிகராக கால்தடம் பதித்தார், இவர் ஹீரோவுடன் இணைந்து காமெடியாக நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

பின்பு ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக மட்டும் நடிக்க ஆரம்பித்த இவர் ஹீரோவாக நடித்த ஒரு சில திரைபடங்கள் வெற்றி பெற்றுள்ளன. மேலும் காமெடி கலந்த கதாநாயகனாக நிறைய படங்கள் இவர் நடிப்பதற்காக வரிசைகட்டி நிற்கின்றன.

இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் குழந்தையை சந்தானம் கையில் வைத்திருப்பதைப் போல் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் சந்தானம் மிகவும் உடல்நிலை மெலிந்து காணப்படுகிறார் இதனை பார்த்த ரசிகர்கள் சந்தானம் என்ன இப்படி மாறி விட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

santhanam-sandy
santhanam-sandy