வசூலில் முன்னணி நடிகர்களையே ஓரங்கட்டிய சந்தானம்.! டாகால்டி செய்த சாதனை!!

சந்தானம் நடித்துள்ள படம் டக்கால்டி இந்த படம் நல்ல வரவேற்பை மக்கள் மனதில் ஏற்படுத்தி உள்ளது இப்படம் காமெடி மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக எடுக்கப்பட்டு உள்ளது இதில் யோகிபாபு மற்றும் பல காமெடியர்கள் நடித்துள்ளனர் குறிப்பாக சந்தானம் மற்றும் யோகி பாபு இணையும் பொழுது காமெடி சிறப்பாக வெளிவந்துள்ளது.

இதுவே இப்படத்தின் கூடுதல் பலமாக கருதப்படுகிறது மற்றும் ராதாரவி போன்ற சீனியர் நடிகர்கள் நல்லவே படத்தில் சிறந்த முறையில் நடித்துள்ளனர்.

சந்தானத்திற்கு இதற்கு முன்பு தில்லுக்குதுட்டு 1 மற்றும் தில்லுக்குதுட்டு2 சக்க போடு போடு ராஜா ஆகிய படங்கள் சந்தானத்திற்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதுபோலவே இந்த படமும் சந்தானத்திற்கு ஒரு நல்ல வெற்றி படமாக அமையும் என எதிர்பார்த்த ரசிகர்கள் இப்படத்தை பார்த்தவுடன் இது வெற்றி படமாக உருமாறும் என மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது..

சென்னையில் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் சுமார் 21 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது அதுபோல உலக அளவில் சுமார் 4 கோடி வசூல் செய்யப்பட்டதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது சென்னையில் டகால்டி முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக சைக்கோ, நாடோடிகள் 2 மற்றும் தர்பார் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரிசையில் வசூல் பெற்று வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.

Leave a Comment