சந்தானம் நடிக்கும் A1 படத்தில் இருந்து சில நிமிட காமெடி வீடியோ.!

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் சந்தானம் இவர் ஒரு காலகட்டத்தில் காமெடியாக நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர ஹீரோவாக நடித்து வருகிறார், இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 2, இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சந்தானம் சர்வர் சுந்தரம், மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும், A1 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் ஏ1 திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தில் இருந்து சில நிமிட காட்சி வீடியோ வெளியாகியுள்ளது.