மாடர்ன் லுக்கில் இருக்கும் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். அதுபோலவே சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நடிகர் சஞ்சீவ் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சஞ்சீவ் நிலாவே வா, சந்திரலேகா, பத்ரி போன்ற பல படங்களில் துணை நடிகராக  நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் பல சீரியல்களிலும கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் சஞ்சீவ் சீரியலில் நடித்த ப்ரீத்தி சீனிவாசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ப்ரீத்தி சீனிவாசன் இதற்குமுன் சீரியலில் நடித்துகொண்டிருந்தார் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவட்டார். அதுமட்டுமல்லாமல் இந்த ப்ரீத்தி சீனிவாசன் நடன கலைஞரும் கூட.

நடிகர் சஞ்சீவின் மனைவி ப்ரீத்தி சீனிவாசன் தற்போது தனது முடியினை நறுக்கி  பாப்கட் ஸ்டைலில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போய் இருக்கிறார். தற்போது இவரது இந்த புது லுக்கில்  உள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ இந்த புகைப்படம்.

sanjeev wife

Leave a Comment

Exit mobile version